Categories: சினிமா

தல தோனியுடன் இணைந்து நடித்துள்ள சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி.. இணையத்தில் வைரலாகும் போட்டோ..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் அண்ணாமலையின் அம்மாவாக ரேவதி சிறப்பாக நடிக்கிறார். இவர் சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் மௌனராகம் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் தமிழும், சரஸ்வதியும், பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை என பல சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி உடன் இணைந்து ரேவதி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. சமீபத்தில் ரேவதி அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழும் சரஸ்வதியும் சீரியல் எனக்கு நல்ல அடையாளத்தை தந்தது.

ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு பயங்கரமான ரீச் கிடைச்சிருக்கு. எல்லா சீரியல்களிலும் வித்தியாசமான கதாபாத்திரம் இருக்கிறது. மகேந்திர சிங் தோனியோடு நடித்த விளம்பர படத்தை பற்றி எல்லாரும் கேள்வி கேக்குறாங்க. முதலில் நான் நடிப்பது உறுதியாகாமல் இருந்தது. ஆடிஷன் முடியுற வரைக்கும் நான் செலக்ட் ஆவேன்னு தெரியாது. யாராவது ஆடிஷன் கூப்பிட்டா தவிர்க்காமல் போய் விடுவேன்.

இரவு 10 மணிக்கு போன் பண்ணி நீங்க செலக்ட் ஆயிட்டீங்கன்னு சொன்னாங்க. அதை வீட்டில் சொன்னதும் எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. அந்த விளம்பரத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். தோனியோடு நடிக்கும் போது அவரிடம் பேசுவதற்கு எனக்கு சரியா வாய்ப்பு கிடைக்கல. அவருடன் சேர்ந்து புகைப்படம் மட்டும் தான் எடுத்தேன். அந்த போட்டோ வைரலானது என கூறியுள்ளார்.

admin

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 மணத்தியாலம் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago