Categories: சினிமா

வெற்றிமாறன் படத்தில் இப்படியா..? இயக்குனரை பார்த்து கவின் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன படக்குழு..!!

Spread the love

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அதன் பிறகு சினிமாவில் கவின் நடித்துக் கொண்டிருக்கிறார். டாடா திரைப்படம் கவின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு ஸ்டார் படத்திலும் கவினுக்கு மக்கள் சமூக வரவேற்பை தந்தனர். இப்போது அடுத்த அடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் குறிப்பாக வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்தில் கவின் நடித்துக் கொண்டிருக்கிறார். கவினை பொருத்தவரை சூட்டிங் ஸ்பாட்டில் அவர் தனது எல்லையை மீறி நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்தது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட டான்ஸ் மாஸ்டர் சாண்டியிடம் நீங்கள் சும்மா இருங்க நானே பார்த்துக்கொள்கிறேன் என்பது போல பேசி உள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிவட்டாரங்களில் கவின் எப்படி இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் விஷயங்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

#image_title

அந்த வகையில் அறிமுக இயக்குனரான விக்ரம் அசோகன் இயக்கும் மாஸ்க் திரைப்படத்தில் கவின் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஒரு காட்சி வைத்துக் கொண்டிருக்கும்போது கவின் இயக்குனரை பார்த்து என்னையா ஷாட் வைக்கிற என்று கூறி ஏதோ கெட்ட வார்த்தையில் கத்தியுள்ளார். அந்த நிமிடம் மொத்த படக் குழுவுமே அமைதியாகிவிட்டது. கவின் இப்படி பேசுகிறாரே என பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

admin

Recent Posts

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

6 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

15 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

25 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

37 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

51 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

60 minutes ago