சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கவினுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அதன் பிறகு சினிமாவில் கவின் நடித்துக்…