முதல்ல அதை ஒழுங்கா பண்ண சொல்லுங்க.. அப்புறம் மத்த விஷயத்தை பண்ணலாம்.. விஜயின் அரசியல் கட்சியை பங்கமாக கலாய்த்த கஸ்தூரி..

By Ranjith Kumar

Updated on:

ஆத்தா உன் கோயிலிலே படம் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி, 90களில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த கஸ்தூரி அவர்கள், அதன்பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, படங்களில் மூலம் நடித்து பிரபலமாகி சீனி துறையில் ஒரு இடத்தை பிடித்திருந்தார். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மிகப்பெரிய மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் முதலிடத்தைப் பெற்று அழகி பட்டதை வாகை சூடிக்கொண்டார்.

   

அதன் பின் சமீபத்தில் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார். அதில் நிறைய எதிர்மறை கருத்துக்களை மக்களிடமிருந்து பெற்றார். அதன் பின் சினிமாவையும் அரசியலும் விமர்சனம் செய்து வந்தார், அதை கண்ட மக்கள் இவரை பலரும் விமர்சனம் செய்தார்கள். சமீபத்தில் நேர்காணலில் செய்தியாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரி இடம் கேட்டார் அதற்கு அவர், விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து சந்தோசம் தான்,

kasthuri

ஆனால் அவர் கட்சியின் பேரில் வெற்றி இருக்கிறது ஆனால் அந்த வெற்றியில் இக்கு இல்லை, அவர் கட்சி வெற்றி பெறனும் என்றால் இங்கு தமிழும் வெற்றி பெறனும், அதனால கட்சிப் பெயரை திருத்தி சரியாக பெயரை மாற்ற வேண்டும். நீங்கள் அவர் கட்சியில் சேர்ப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு, எனக்கு அவர் கட்சியில் சேருவதெல்லாம் இன்ட்ரெஸ்ட்ல அவர் கூட படம் நடிக்கணும் தான் ஆசை என்றும் கூறினார். விஜய் ஓட வரவு பிஜேபியை தவிர அனைத்து கட்சிகளுக்கும் ஒரு பதற்றம் தான் பிஜேபிக்கு அது பெரிய விஷயம் அல்ல ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற கட்சி அனைத்தும் இவர் வருவதை கண்டு அஞ்சுகிறார்கள், விஜய் விஷஸ் உதை என்று பிளான் பண்றாரா விஜய் அவர்கள், ஏனா ஜோசப் விஜய்க்கும் காவிக்கும் பெருசா போட்டி இருக்கிற மாதிரி எதுவுமே இல்ல இல்லை என்று விஜய் அரசியல் வருவதை கஸ்தூரி அவர்கள் விமர்சித்து பேசி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Friday Facts (@fridayfactsofficial)

author avatar
Ranjith Kumar