வந்தது சிக்கல்..! பிக்பாஸ் செட்-ஐ இழுத்து மூட உத்தரவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Soundarya on ஐப்பசி 7, 2025

Spread the love

நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னடா பிக் பாஸ் சீசன்-12 ஒருமதமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் செட்-ஐ இழுத்து மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை பொது வெளியில் வெளியேற்றுவது, உணவு குப்பைகளை சரிவர பராமரிக்காதது உள்ளிட்ட புகார் எழுந்த நிலையில் இந்த  அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.