#image_title
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் வாரி குவித்தது.
இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் வித்தியாசமான கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது கதைக்குறித்து ஒரு தனி முத்திரை பதித்தார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதில் வரும் அப்பா -மகள் உறவு கதைக்களத்தை கூறலாம். இந்த உறவு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
கைதி படத்தில் கார்த்தியின் மகளாக சிறுமி மோனிகா நடித்திருப்பார். இவர் இத்திரைப்படத்தில் மட்டுமின்றி ஏற்கெனவே வெளியான அஜித்தின் வேதாளம், சங்குசக்கரம், பைரவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் கைதி இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பேபி மோனிகாவா இது…?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…