Categories: GALLERY

என்ன இப்டி இறங்கிட்டாங்க.. BB-க்கு பிறகு உச்ச கட்ட கவர்ச்சிக்கு மாறிய பூர்ணிமா… வைரலாகும் ஹாட் வீடியோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. . இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா, மாயா , பூர்ணிமா  உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 7 பட்டத்தை வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் சேர்ந்து இவர் செய்தவேலைகளால் அதிகம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு அதிகம் வெறுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பைனலில் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்த அவர்,   பிக் பாஸ் வீட்டை விட்டு  பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

தற்பொழுது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மீண்டும் தனது போட்டோஷூட்  புகைப்படங்களை  இணையத்தில் பதிவு செய்ய தொடங்கியுள்ளார். தற்பொழுது இவர் கருப்பு நிற சேலையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட வீடியோவிற்கு  ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ  அந்த வீடியோ….

Begam

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

31 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

34 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

37 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

40 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago