விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. . இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பாவா செல்லதுரை, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா, மாயா , பூர்ணிமா உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 7 பட்டத்தை வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் சேர்ந்து இவர் செய்தவேலைகளால் அதிகம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு அதிகம் வெறுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பைனலில் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்த அவர், பிக் பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

தற்பொழுது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மீண்டும் தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய தொடங்கியுள்ளார். தற்பொழுது இவர் கருப்பு நிற சேலையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
View this post on Instagram
