Categories: சினிமா

‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ பட நடிகையா இது..? லேட்டஸ்ட் வீடியோ பார்த்து மயங்கி போன ரசிகர்கள்…

Spread the love

தமிழ் திரை உலகில் ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனன்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 2009 ல் வெளியான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ராமகிருஷ்ணன் என்பவர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நாயகியாக நடித்த தனன்யா நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் இதனை அடுத்து அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது மருத்துவ படிப்புக்கு விடுமுறை எடுத்து சினிமாவில் நடித்து வந்த தனன்யா, சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட விலகி மருத்துவ படிப்பை முழுமயாக தொடர்ந்து மருத்துவராகவும் மாறினார். இந்த நிலையில் நடிகை தனன்யா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாகவே ஒரு மருத்துவராகவும் குடும்பத்தலைவியாகவும் மாறிவிட்டார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தனன்யா.  இவர் தற்பொழுது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

27 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

30 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

33 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

36 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago