Categories: சினிமா

40 வருடங்களுக்குப் பிறகு… பிரபல ஹீரோவின் படத்தில் எண்ட்ரி கொடுக்கும் காதல் ஓவியம் பட ஹீரோ..!

Spread the love

கடந்த 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் காதல் ஓவியம். உணர்ச்சிபூர்வமான காதல் கதைகளைக் கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ராதாரவி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் கண்ணன்.

இந்த திரைப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்குப் பிறகு அவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா பக்கமே வராத கண்ணன் தற்போது விஜய் ஆண்டனி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற கோடையில் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விஜய் ஆண்டனி 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“என்னை துன்புறுத்தாதீங்க” திருப்பதி கோவில் உண்டியலில் 100 கோடி திருடியது உண்மை தான் ஆனால்… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட முன்னாள் ஊழியர் ரவிக்குமார்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில் 100 கோடி ரூபாய் திருடிய சம்பவத்தில் அந்த பணத்தை திருடியது நான் தான்,…

6 minutes ago

யாரை காதலிக்க தோணுதோ காதலிச்சிடுங்க… கள்ளக்காதல் குறித்து இயக்குனர் சேரன் பரபரப்பு பேச்சு…!!

தமிழ் சினிமாவின் மிகச்சிறப்பான படங்களை இயக்கிய பிரபலமானவர் இயக்குனர் சேரன். தான் இயக்கிய ஆட்டோகிராப் படம் வெளியாகி 21 வருடங்கள்…

15 minutes ago

BREAKING: திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது FIR பதிவு…? தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…!!

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை  பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும்…

21 minutes ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்… முக்கிய தொகுதியில் களமிறங்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன.…

31 minutes ago

“என் பிள்ளையை நானே கொன்னுட்டேனே” மனைவிக்கு வாங்கி வந்த ORS மருந்து… 4 வயது மகனுக்கும் கொடுத்ததால் மரணம்… கதறி அழும் தந்தை…!!

உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய  மனைவி…

35 minutes ago

காட்டுக்குள் 2 துண்டுகளாக கிடந்த ரவுடியின் உடல்… தலையை துண்டித்து கல்லால் நசுக்கி கொலை…. கூடவே இருந்து துரோகம் செய்த நண்பர்கள்…!

சேலம் மாவட்டம் இடங்கணசாலை அடுத்துள்ள கேகே நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய மகன் கௌதம் (25). இவர் மீது…

37 minutes ago