இந்திய நடிகையான சரண்யா நாக் பேராண்மை, மழைக்காலம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முன்னதாக கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் சரண்யா நாக் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
சமீபத்தில் சரண்யா நாக் ஒரு பேட்டியில் கூறியதாவது, சினிமாவிற்கு நடிக்க வந்த காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்ட சரண்யா கோயம்பேட்டில் இருக்கும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். பசி அதிகமாக இருந்த நாட்களில் அந்த கோவிலில் மதியம் கொடுக்கும் அன்னதானத்தை சரண்யா வாங்கி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் கோவிலுக்கு சென்று சரண்யா அன்னதானம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அடுத்த நாள் விசேஷம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாப்பாடு கிடைக்காதோ என சரண்யா நினைத்த நேரம் யாசகம் பெறும் முதியவர் ஒருவர் தனக்கு அருகே ஒரு இடம் பிடித்து சரண்யாவை அமர்ந்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தை புன்சிரிப்புடன் நடிகை சரண்யா நினைவு கூர்ந்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…
அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…