ஸ்டாலின் அப்பா..! எனக்கும், என் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் நீதி வேணும்… பரபரப்பு புகார் அளித்த ஜாய் கிறிஸில்டா..!!

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார் ஜாய் கிரிஸில்டா.  மேலும் அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே சுருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கூறி ஜாய் கிரிஸில்டா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது அவர் சமூக வலைதள பக்கத்தில் பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாகியது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகிறது.

இப்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். என்னுடைய புகாரின் நிலை என்ன ஆனது என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு இடையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. அப்பா நீங்கள் இதில் தலையிட்டு நீதி வழங்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆட்சியை என்னை போன்ற பெண்கள் நம்புகிறார்கள். எந்த ஒரு விஐபி பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தை செய்து நடவடிக்கை எடுக்காமல் சுற்றி தெரிய முடியுமா என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எனக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்

Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

5 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

5 மணத்தியாலங்கள் ago