Categories: CINEMA

அம்மா மாதிரி இல்ல..! அழுது கொண்டே ஜோவிகா கூறிய விஷயம்.. கைதட்டி உற்சாகப்படுத்திய ஹவுஸ் மெட்ஸ்.. வைரலாகும் வீடியோ..!!

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீட்டுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இளம் வயது போட்டியாளரான வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள்ளே செல்லும்போது எனக்கு படிப்பு ஏறவில்லை. அம்மாவும் முடிந்தவரை என்னை படிக்க வைக்க முயற்சி செய்தார்.

 

ஆனால் என்னால் அதிக கான்சன்ட்ரேட் செய்ய முடியவில்லை. எனக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது என கூறிய பிறகு அம்மா நான் நடிகையாவதற்கு எனக்கு முழு ஆதரவை தெரிவித்தார் என கூறினார். ஜோவிகா தன்னை அப்படி இப்படி என அலப்பறை செய்து கொள்ளாமல் உண்மையை கூறிய சம்பவம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜோவிகா அவரது அம்மா வனிதா மாதிரி இல்லாமல் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் விளையாடுவதாக ரசிகர்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கண்கலங்கிய படி ஜோவிகா கூறிய ஒரு விஷயத்தை கேட்டு மற்ற போட்டியாளர்கள் கைதட்டி பாராட்டினர். டிபேட் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே என் பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். நான் சில டிபேட்டுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை யாரும் கலந்து கொள்ள விடவில்லை. இப்போது பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு தான் அந்த திறமை எனக்கு இருக்கிறது என்று எனக்கே தெரிகிறது என அழுது கொண்டே கூறினார். உடனே சக போட்டியாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி ஜோவிகாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Priya Ram
Priya Ram

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

15 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

2 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

3 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

3 மணி நேரங்கள் ago