சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்தது. இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் ஷபானா. இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா. இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…