Connect with us

CINEMA

‘வெட்கமே வெட்கப்படும் பேரழகி’…! நடிகை ஷபானாவின் அசத்தல் போட்டோஷூட் கிளிக்ஸ்…!

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை  தாண்டி சாதனை படைத்தது. இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் ஷபானா. இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில்   எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா. இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top