ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 284 வாடிக்கையாளர் உறவு நிர்வாகி (Customer Relationship Executive) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- பணியிடங்கள்: 284
- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 26 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மாதச் சம்பளம்: ₹51,667
- தேர்வு முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை (Shortlisting), நேர்காணல் (Interview) மற்றும் இறுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 23, 2025
