வேலைவாய்ப்பு : 934 இடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

By Nanthini on ஆனி 14, 2025

Spread the love

தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: field attendant, electrician, mechanic, quality control assistant
காலி பணியிடங்கள்: 934
கல்வி தகுதி: B.tech, Diploma, ITI, Degree
தேர்வு: உடல் தகுதி தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.nmdc.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.