“இயக்குநர் சொன்னார்.. நான் பேசினேன்…” 41 பேர் பலியான சோகம் கிண்டலா…? சர்ச்சை வசனத்திற்கு ஜீவா அளித்த பதில்…!

Spread the love

நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய  உருக்கமான வார்த்தைகளை இப்படத்தில் கிண்டலுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ள நிலையில், இது குறித்து விளக்கமளித்த நடிகர் ஜீவா, அந்த வசனத்தை இயக்குநரின் வேண்டுகோளுக்கேற்பவும், சமூக வலைதள டிரெண்டைப் பின்பற்றியும் பேசியதாகத் தெரிவித்தார்.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், அந்த வசனத்தை மிகவும் வெகுளியாகவே பேசியதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இத்தனை உயிர்கள் பலியான ஒரு துயரச் சம்பவத்தைக் நகைச்சுவையாக்கியதற்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கோராமல், சிரித்தபடியே அவர் விளக்கம் அளித்தது நெட்டிசன்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 11 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருந்தாலும், பொறுப்பற்ற முறையில் வசனம் பேசியதற்காக ஜீவா மற்றும் படக்குழுவினர் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

8 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

26 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

30 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

50 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

53 minutes ago