பாஜகவோடு சமரசம் செய்தால் இதுதான் நடக்கும்… விஜய்க்கு கபில்சிபல் எச்சரிக்கை..!!

Spread the love
பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறுகிய கால அதிகாரத்தை வழங்கினாலும், அது அரசியல் எதிர்காலத்தையே முடித்துவிடும் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எச்சரித்துள்ளார். அஜீத் பவாரை உதாரணமாகக் காட்டிய அவர், பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம் துணை முதல்வர்  பதவி கிடைக்கலாம், ஆனால் இறுதியில் அந்த மாநிலக் கட்சிகள் ஓரங்கட்டப்படும் என்று  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெற்றி பெற முடியாத மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவதையும், பின்னர் அதே கட்சிகளைப் புறக்கணிப்பதையும் பாஜக ஒரு உத்தியாகக் கொண்டுள்ளது என்றும் அவர் விமர்சித்தார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை (TVK) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் (NDA) கொண்டுவர பாஜக தீவிர முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கபில் சிபலின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Soundarya

Recent Posts

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

2 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

2 minutes ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

3 minutes ago

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

6 minutes ago

“அழிஞ்சு போயிரும் பாத்துக்கோங்க” இதை நான் சொன்னா நம்ப மாட்டாங்க… சீனாக்காரன் சொன்னா நம்புவாங்க… சீமான் காட்டம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…

7 minutes ago

“டிரம்ப் Vs ஈரான்: ‘எங்களை மிரட்ட முடியாது’ – அமெரிக்காவின் அதிரடி பதிலடியால் பதற்றம் உச்சம்… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் ஆக்ரோஷம்…!

மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…

9 minutes ago