பிரபல நடிகரான ஜீவா தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியின் மகன் ஆவார். கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான ஆசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தித்திக்குதே படத்தில் ஹீரோவாக நடித்தார்.
கடந்த 2005- ஆம் ஆண்டு ரிலீசான ராம் திரைப்படம் ஜீவாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு தித்திக்குதே படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த 2005- ஆம் ஆண்டு ரிலீசான ராம் திரைப்படம் ஜீவாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், வந்தான் வென்றான், நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஜீவா நடித்துள்ளார். இந்த நிலையில் ஜீவா பிரியா பவானி சங்கர் நடித்த பிளாக் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே டிரைலரை பார்த்த ரசிகர்கள் விவாரியம் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என பிளாக் படத்தை விமர்சித்து வந்தனர்.

#image_title
இந்த திரைப்படத்தை கே.ஜி பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீசான coherence என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வார உரிமை தான் என படத்திலேயே குறிப்பிட்டுள்ளனர். முதல் நாள் பிளாக் திரைப்படம் 65 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.