தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே பிரச்சனை இருப்பதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவி கிடக்கிறது. ரஜினி சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் ஜெயலலிதா சினிமாவில் இருந்து விலகினார். அப்போது அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். பிறகு ரஜினி சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தற்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது 73 வயதிலும் ரஜினி பிசியாக நடித்து வருகிறார்.
வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே 80 களில் ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தார். அப்போது அவருடைய நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்றுதான் பில்லா. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ஜெயலலிதாவை ஹீரோயினியாக நடிக்க அணுகி உள்ளனர்.
ஆனால் ஜெயலலிதா சினிமாவில் ஒதுங்கி இருந்த காலம் என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என்று அவர் உதறிவிட்டார். அதன் பிறகு தான் ஜெயலலிதாவிற்கு பதில் ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கலாம் என்று சிந்தித்து அந்த ரோல் ஸ்ரீ பிரியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த செய்தியை ஜெயலலிதாவை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தான் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க தினரவதாக வெளியான பத்திரிக்கை செய்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்த நிலையில் அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…
அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…