2025ஆம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவை சந்திக்க போகும் உலகம்… பகீர் கிளப்பும் பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு…!

Spread the love

சமீபகாலமாகவே உலக நாடுகளை உலுக்கிய அழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மண் சரிவு, புயல், வெள்ளம் ஆகிய பல பாதிப்புகள் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அறிவுபூர்வமான மக்கள் அதிகம் வாழும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது ஜப்பானிய ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை பாபா வங்கா அவருடைய கணிப்பில் தெளிவாகவே கூறியுள்ளார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா உலகில் அடுத்தடுத்து நடக்க போகும் பேரழிவுகள் தொடர்பாக அவருடைய கணிப்பில் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே ஏராளமான துயர சம்பவங்கள் நடந்துள்ளது.

தற்போது அவருடைய கணிப்பின்படி மிகப் பெரிய சுனாமி அலை ஒன்று மக்களை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து சுனாமி வரும் என மக்கள் நம்புகின்றனர். இதன் பாதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு இருக்கும் எனவும் மக்கள் இதனால் எவ்வளவு துன்பங்களை சந்திக்க போகிறார்கள் என்பது குறித்த செய்தி வெளியாகிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் பாபா வங்கா கூறியது போல சுனாமி தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக அழிவைப் பார்த்து பயந்து போன மக்களுக்கு தற்போது இந்த செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஏகப்பட்ட அழிவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

இந்த அழிவுகளுக்கு பின்னர் ஒரு கொடிய நோய் மக்களை தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா என்ற மாஸ் 1 மில்லியன் கணக்கான மக்களின் உயிரை பறித்தது. இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு இறுதியில் பெரிய சுனாமி தாக்கம் இருக்கும் என கூறப்பட்டது. பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டது போல இதுவரையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு பூகம்பம் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் சுனாமி வந்து விடுமோ என்ற பயம் கிளம்பியுள்ளது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago