தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்த இணைந்து வருவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த பிறகு முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். என் நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை அதிமுக பொது குழு நடைபெற இருக்கும் அதே நேரத்தில் தான் பைத்திலிங்கமும் கட்சியில் இணைய உள்ளாராம். முன்னதாக இந்த தகவல் வெளியான போது அவர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த செய்தி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…