Categories: சினிமா

“22 வயதில் குரலை மாற்றிய வித்தை…! உலக நாயகன் கமல்ஹாசனின் கலைப் பயணத்திற்கு அடித்தளமிட்ட எஸ்.ஜானகி… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!

Spread the love

இந்தியத் திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய முன்னணித் திரைப்படப் பாடகி எஸ். ஜானகி, தனது 88-வது வயதில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கலை உலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் கலைப் பயணத்தின் தொடக்க காலத்திற்குப் பெரும் அங்கீகாரத்தைத் தேடித்தந்த பெருமை இவருக்கு உண்டு. கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசனுக்குத் தனது குரல் மூலம் திரையில் முதல் அடையாளத்தை ஜானகி வழங்கியுள்ளார்.

அப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்ற பாடலைப் பாடும்போது ஜானகிக்கு 22 வயது மட்டுமே ஆகியிருந்தது. வயது முதிர்ச்சியடைந்த நிலையிலும், ஒரு சிறு குழந்தை பாடுவது போன்ற மென்மையான குரல் மாற்றத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி அப் பாடலுக்கு அவர் உயிர் கொடுத்திருந்தார். கமலஹாசனின் எதார்த்தமான நடிப்புடன் இணைந்து அப் பாடல் பெற்ற பிரம்மாண்டமான வெற்றி, அவரது பிற்காலத் திரை வாழ்க்கைக்கு மிக வலுவான அடித்தளமாக அமைந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சிறந்த கலைஞனின் ஆரம்பப்புள்ளியில் மறைந்த ஜானகியின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

“சாக்கடையில் மிதந்த சடலம்…” பிறந்தநாள் பார்ட்டியில் நுழைந்த போலீஸ்…. வாலிபரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…

10 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

11 minutes ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

18 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

19 minutes ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

26 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

32 minutes ago