திடீர் யு-டர்ன்…. தவெகவில் இருந்து விலகும் முடிவில் இசக்கி சுப்பையா?…. செங்கோட்டையனுக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியம்….!

Spread the love

தமிழக அரசியல் காய்நகர்த்தல்களுக்கு மத்தியில், மீண்டும் எம்.எல்.ஏ-வாக பணியாற்றுவதற்கு இசக்கி சுப்பையா அனுமதி கோரியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து அவரைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைத்து வந்ததாகக் கருதப்படும் செங்கோட்டையனுக்கு இந்தத் திடீர் முடிவு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவிருக்கும் இடைத்தேர்தலில் இசக்கி சுப்பையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்களும் தடைகளும் எழுந்துள்ள நிலையில், அவர் தவெகவில் தொடர்வாரா அல்லது கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருக்கிறாரா என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் தற்போது தீவிரமாக முன்வைத்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னடா பிராங்கா இது?… கைகூப்பி கதறிய காதலி… மயங்கிச் சரிந்த கொடூரம்… கண்விழிக்காமல் போராடும் பரிதாபம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…

10 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…

21 minutes ago

தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…

30 minutes ago

என் மகளைக் கொன்றது யார்?… 22 வயது பெண் பொறியாளர்… நிதி படேல் படுகொலை வழக்கில்… ஒரு வாரம் கடந்தும் நீடிக்கும் மர்மம்…!!

சூரத் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 22 வயது கணினிப் பொறியாளர் நிதி படேல் தனது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24-ம்…

34 minutes ago

ஐயோ கடவுளே… சைபர் கிரேடு வலையில் சிக்கி… இளம்பெண்களைக் குறிவைத்து இணையத்தில் நடக்கும் அதிர்ச்சி மோசடி…!

சேலம் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான பண மோசடி புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி…

42 minutes ago