திமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, 76 தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் சபரீசன் உள்ளிட்ட தலைமை மட்டத்தின் தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவின் கீழ், நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பிரதிநிதிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர் மற்றும் கிளைக் கழக அமைப்புகளை முழுமையாகக் கட்டியமைக்கும் பணிகளை மேற்பார்வையிடுவர்.
கள அளவில் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பைப் புதுப்பொலிவுடன் தயார்படுத்துவதே இந்த 76 பிரதிநிதிகள் நியமனத்தின் முதன்மை நோக்கமாகும்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…