Categories: சினிமா

தொகுப்பாளினி அர்ச்சனாவா இது?…  தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை பகிர்ந்த மகள் சாரா… ரெண்டு பேருமே xerox மாதிரி இருக்க்கங்களே…

Spread the love

90ஸ் காலகட்டத்தில் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுபாளினி அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபுவுடன் இணைந்து தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். இவர் 2004ல் வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற ஒரு மகள் உள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார். தற்பொழுது அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ச்சனாவின் மகள் தனது சிறுவயதிலேயே தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்ககூடியவர் அர்ச்சனாவின் மகள் சாரா. இவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்பொழுது இவர் தனது புகைப்படத்தையும், தன்னுடைய அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தையும் இணையத்தில்  பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

3 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

6 minutes ago

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

28 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

32 minutes ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

54 minutes ago