பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். கார்த்திக் நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தனது நடிப்பின் திறமையினால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
தந்தை சங்கர் இவரை மருத்துவராக்க விரும்பி எம்பிபிஎஸ் படிக்க வைக்க, இவர் திரையுலகின் மீது இருந்த ஆசை காரணமாக தந்தையிடம் அடம் பிடித்து தற்பொழுது ‘விருமன்’ படத்தில் கதநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் நடிக்கவே விரும்புவதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார். அதைப்போலவே தற்பொழுது இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் உள்ளார்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அதிதி. அந்த வகையில் தற்பொழுது அவர் கிளாமர் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.இதோ அந்த அழகான புகைப்படங்கள்…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…