Categories: சினிமா

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவா இது?… எல்லை மீறிய கவர்ச்சியில்…வைரலாகும் புகைப்படங்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

Spread the love

பிக் பாஸ் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் கவினுடன் காதல் வயப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்துக் கொள்ளவே இல்லை.

தற்பொழுது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை. பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நடிகை லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

தற்பொழுது பட வாய்ப்புக்காக வேண்டி கவர்ச்சியான போட்டோஷூட்களை  நடத்தியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சியில்  டீப் நெக் ஜாக்கெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்….

Begam

Recent Posts

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் அண்ணாமலை… யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…

9 minutes ago

“நான் குடிகாரியா..? 40 ஆயிரத்துக்கு சரக்கா..?!” – நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா..? அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த கஸ்தூரி…!!

முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…

15 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்… தவெக-வில் ஐக்கியமாகும் சி.வி.சண்முகம்… திண்டிவனத்தில் நள்ளிரவு பரபரப்பு… சற்றுமுன் அவசர ஆலோசனை…!

அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…

15 minutes ago

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

22 minutes ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

27 minutes ago