Categories: வீடியோ

கேரள மணப்பெண்ணின் கலக்கல் டான்ஸ்…..மாப்பிள்ளையே அசந்து போயிட்டாரு …இணையத்தில் வைரலாகும் வீடியோ….

Spread the love

கேரள மாநிலத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகள் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

திருமணம் என்றால் முன்பெல்லாம் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்  முன்நிலையில் மணப்பெண் அடக்கம் ஒடுக்கமாக தலையை கீழே குனிந்த படி அமர்ந்து இருப்பார். ஆனால் இன்று நாகரிகம் வளர்ந்து விட்டது.

இன்று திருமணம் என்றால் நடனம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் நடன கலைஞர்களை அழைத்து வந்து நடனமாடினார்கள். இப்பொழுது ஒரு படி முன்னேறி மணமகளே நடனம் ஆடி திருமண விழாவை கொண்டாடுகிறார்.

இங்கு ஒரு மணப்பெண் தனது திருமண நாளை எவ்வளவு சந்தோஷத்துடன் மகிழ்ச்சியுடனும் என்ஜாய் செய்கிறார் என்று நீங்களே பாருங்க…. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

8 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

16 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

18 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

25 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

29 minutes ago