Categories: சினிமா

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை கவர்ந்த வெளிநாட்டு பெண்… அவர் செய்த செயல் என்ன தெரியுமா…?

Spread the love

ஜெயலலிதா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராகவும் இருந்தவர் ஆவார். மைசூர் சமஸ்தானம் மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா சிறுவயதிலேயே இவரது தந்தை காலமானதால் தனது தாய் வேதவல்லியுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். இவரது தாய் வேதவல்லி சந்தியா என பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு இளம் வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தனது 17வது வயதில் வெண்ணிற டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா பள்ளியில் படிக்கும்போதே சினிமாவிற்கு வந்ததால் அதற்கு பிறகு அவரால் கல்லூரிக்கு சென்று படிக்க இயலவில்லை. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இணைந்து 28 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஜெயலலிதா எம்ஜிஆர் ஜோடியை மக்கள் வெகுவாக ரசித்தனர்.

அதற்குப் பிறகு எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து மக்களுக்கு பணியாற்ற தொடங்கிய சிறிது காலத்திலேயே அந்த கட்சியில் ஜெயலலிதாவும் இணைந்து பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆர் இறந்த பிறகு அந்த கட்சியை கையகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வந்தார் ஜெயலலிதா. தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறுமுறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. தான் இறக்கும் வரையிலும் எம்ஜிஆர் போலவே முதலமைச்சர் ஆகவே இருந்து மறைந்தார் ஜெயலலிதா.

பெண்களுக்காக பல நலத்திட்டங்களையும் புதுமையான திட்டங்களையும் கொண்டு வந்ததால் இவரை அம்மா என்றும் புரட்சித்தலைவி என்றும் மக்கள் அன்போடு அழைத்தனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் ஜெயலலிதா. இவரை இரும்பு பெண்மணி என்றும் அழைக்கின்றனர். அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே ஒரு வெளிநாட்டு பெண் கவர்ந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

வெளிநாட்டிற்கு ஒருமுறை ஜெயலலிதா சென்று இருக்கும்போது அங்கு ஒரு தம்பதியை சந்தித்து இருக்கிறார். அவர்கள் தான் ராபர்ட் மற்றும் ரீட்டா. ராபர்ட் பிசியான தொழில் அதிபர் ஆவார். ரீட்டா வீட்டில் இருக்கும் பொறுப்புகளை ஒரு சாதாரண பெண்மணி போலவே எல்லாம் கவனித்து வந்திருக்கிறார். ஒரு நாள் கலந்துரையாடும் போது அவரது கணவர் அவரை அவமானப்படுத்தியதன் காரணமாக பெண் என்றதால் தன்னை அவமானப்படுத்துகிறார் என்று 30 வருடங்களுக்கு மேலாக தனது கணவனிடம் பேசாமல் இருந்திருக்கிறார் ரீட்டா. இதை பார்த்த ஜெயலலிதா இவ்வளவு வைராக்கியம் கொண்ட ஒரு பெண்மணியா என்று அவரை பார்த்து வியந்தாராம்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago