அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை… சற்றுமுன் தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றும் விடுமுறையாகும். இதனால் விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.