நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. இது கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியானது. அதன்பிறகு சூர்யா படம் எதுவும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த படம் படப்பிடிப்பு முடிந்து பல நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. கடந்த தீபாவளிக்கே கருப்பு படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் வரவில்லை.
இந்நிலையில் இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற மார்ச் 19ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் நடிகர் நானி நடித்த ஒரு படமும், நடிகர் யஷ் நடித்த ஒரு படமும் அதே போல் ராம்சரண் நடித்த ஒரு படமும் வெளியாக உள்ளது. அதே நாளில் இந்தி படமும் ஒன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாமே பான் இந்தியா படங்கள் என்பதால் இடியாப்ப சிக்கல் நிலையில் கருப்பு படக்குழுவினர் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…