நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மூன்றாவது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு இண்டிகோ பயணியை கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலைய CISF-க்கு கடிதம் எழுதியுள்ளது.
