நடுங்க வைக்கும் குளிர்…!! விடாமல் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2025

Spread the love

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி இன்று முதல் தொடங்குகிறது. ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டது.

ஆஸ்திரேலியாவில் அதிக பனிப்பொழிவு இருப்பதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. இதோ அந்த வீடியோ