இனி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை… சூப்பர் அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

12 – 15 வயதுடைய பள்ளி கல்லூரி மாணவர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஐடி கார்டை டிக்கெட் கவுண்டரில் சமர்ப்பித்து 50 முதல் 75 சதவீதம் வரை கட்டண சலுகை பெற்று பயணம் செய்யலாம். இது 2nd சிட்டிங் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த கட்டண சலுகையை ஐஆர்சிடிசி வெப் அல்லது ஆப்பில் பெற முடியாது. நேரடியாக டிக்கெட் கவுண்டரில் மட்டுமே பெற முடியும் என தெரிவித்துள்ளது.