மாணவர்களுக்கான உயர்கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

Spread the love

தமிழகத்தில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்பணத்தை அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றது. அதன்படி தொழில் கல்வியில் சேர 50 ஆயிரம் ரூபாயும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 25 ஆயிரம் ரூபாய் என கல்வி முன் பணம் வழங்கப்படுகிறது.

இப்படியான நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து தொழில்கல்வியில் சேர ஒரு லட்சமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 50,000 ரூபாய் என கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

13 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

20 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

28 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

36 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

45 minutes ago