அட்ரா சக்க.. இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… தமிழக அரசின் அசத்தலான திட்டம்…!

Spread the love

தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை ரீதியாக வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடங்குகின்றது. ஆதார் அட்டையை சரிபார்த்த பிறகு தான் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரே பிரசவம்.. ஆனா அப்பா வேற வேற!”… 50 வருஷமா தெரியாத ரகசியம்… DNA டெஸ்ட்டால் அதிர்ந்து போன சகோதரிகள்…மருத்துவ உலகையே அதிரவைத்த ‘பகீர்’ உண்மை!…!!!

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரைச் சேர்ந்த மிஷேல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் சகோதரிகளின் கதை, மருத்துவ உலகின் ஆகச்சிறந்த அதிசயங்களில் ஒன்றாக…

4 minutes ago

“மொத்தமா போச்சு”… 20-ஐ அள்ளித் தரும் அதிமுக… விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு… எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக…

25 minutes ago

“2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி கிடையாது”…. இனி தவெகவுடன் தான் கூட்டணி…. அறிவாலயத்தை அதிரவைத்த ராகுல் காந்தி…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, புதியதொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக திமுக-வுடன் நீடித்து…

30 minutes ago

“விஜய் போட்ட ஸ்கெட்ச்.. கலங்கிய எடப்பாடி”… 30 எம்.எல்.ஏ.க்களுடன் தாவும் சி.வி.சண்முகம்… துரந்தர் ஸ்டைலில் திக் திக் திருப்பம்….!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்று காலை முதலே போர்க்களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்…

42 minutes ago

BREAKING: மதியம் 3 மணி… ஆளுநர் மாளிகையில் க்ளைமாக்ஸ்… விஜய்யின் கையில் இருக்கும் அந்த ‘ரகசிய’ கடிதம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல்…

49 minutes ago

BREAKING: திமுக கூட்டணி உடைந்தது.. ஸ்டாலினுக்கு அடுத்த அடி…. மொத்தமாக தூக்கிய விஜய்….!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி…

54 minutes ago