BREAKING: திமுக கூட்டணி உடைந்தது.. ஸ்டாலினுக்கு அடுத்த அடி…. மொத்தமாக தூக்கிய விஜய்….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி தற்போது அதிலிருந்து விலகி, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைக்கத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்த தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றுதான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், அதற்குள்ளாகவே காங்கிரஸின் இந்தத் திடீர் விலகல் திமுக தலைமைக்கு அடுத்தடுத்த பேரிடியாக அமைந்துள்ளது. நீண்டகால நட்புறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு தமிழகத்தின் அரசியல் களநிலையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ள நிலையில், மற்றொரு கூட்டணிக் கட்சியான IUML (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மட்டும் தவெகவுக்குத் தனது ஆதரவு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“நான் அவளோட அண்ணன்…” போலி போட்டோ… வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்… ரூ.25 லட்சத்திற்கு மேல் வாரி சுருட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…

35 minutes ago

“நெருங்கி வந்து ஆடையை கிழித்து…” பிரிட்டிஷ் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய நபர்… நள்ளிரவில் பதற்றம்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…

48 minutes ago

“என்கவுண்டர் செய்தால் தான் உடலை வாங்குவோம்”… போலீஸ் அலட்சியமா?.. தூக்கிட்டு வீசப்பட்ட சடலம்… கதறும் குடும்பம்… உச்சகட்ட பதற்றம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…

55 minutes ago

“க்யூஆர் கோட் மேஜிக்…” சிட்டாக பறந்த பெண்கள்… கடை ஓனருக்கு ஷாக்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்துவது…

59 minutes ago

ஒழுங்கா பாத்துக்கலையா?… மாமியார் படுத்த படுக்கை… மாமனாருக்கு கத்தி குத்து… அலறியோடிய நோயாளிகள்… அரசு ஆஸ்பத்திரியில் ரத்தக் களறி…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி உடல்நலக் குறைவு காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

1 மணத்தியாலம் ago

“ஸ்கேனரில் சிக்கிய மர்மம்…” ஓட்டம் பிடித்த பயணி… மின்னல் வேகத்தில் மடக்கி பிடித்த சிஐஎஸ்எஃப் அதிகாரி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி ஜாமா மஸ்ஜித் மெட்ரோ நிலையத்தில், சாமான்களைச் சோதனை செய்யும் ஸ்கேனரில் சந்தேகத்திற்குரிய பொருள் சிக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோட…

1 மணத்தியாலம் ago