தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வருவது டி இமான் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரச்சனை தான். இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் யூடியூப் சேனலுக்கு இரண்டாவதாக பேட்டி கொடுத்திருந்தார். அது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று முதல் நாள் இரவு வெளியான முதல் பகுதி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த பதிவும் வைரலாகி வருகின்றது.
அதாவது தான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய கள்ள உறவு தான் காரணம் என பலரும் கூறி வருவதாக பேசி இருந்தார். ஆனால் அப்படி எதுவும் கிடையாது எனக் கூறியிருந்தார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானின் மனைவி மோனிகாவுக்கும் இடையில் ஏதோ தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் விவாகரத்து நடைபெறாமல் இருக்கத்தான் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து செய்திருந்தார். அதைத்தான் இமான் துரோகம் என்று கூறியிருக்கிறார் என்று டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா பேட்டி அளித்திருக்கின்றார். ஆனால் தற்போது இமான் அளித்துள்ள பேட்டியில் தான் செய்த சில பாவங்கள் தான் தனக்கு இப்படி ஒரு துயரத்தை கொடுத்துள்ளது என்று கூறினார்.
தனது மகள்கள் லஷிகா மற்றும் வெரோனிகாவுக்காக 13 மற்றும் 11 வயதாகின்றது. இப்பவும் அவர்களை பள்ளிக்கு சென்று பார்த்து வருகிறேன். அம்மாவுடன் இருப்பதால் என்னைப் பற்றி புரிதல் உருவாகியுள்ளது. ஒரு நாள் அவர்களை என்னிடம் வருவார்கள்.
அதுமட்டுமில்லாமல் தனக்கு இரண்டாவது திருமணம் நடிகர் க்ரிஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் சேர்ந்து பெண் பார்த்து செய்து வைத்து திருமணம் .எங்களது வீட்டில் முழு ஒப்புதல் கொடுத்த பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருக்கின்றார். கள்ள உறவில் ஒன்றும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…