வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின்படி தாம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுக்க உள்ளதாகவும், தனது உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்த அனைத்து தோழர்களுக்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இதன்காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…