கர்ப்பிணி மனைவியின் அந்தரங்க உறுப்பில் மணல் திணித்து… கண் முன்னே பார்த்த 5 வயது மகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்… சத்தீஸ்கரில் அரங்கேறிய கொடூரம்..!!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில், சந்தேகப் பேயால் கணவனே தனது கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியிடையே, கடந்த சில நாட்களாகக் கணவனுக்கு மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், அவர் தனது மனைவியைத் தாக்கியதோடு மட்டுமின்றி, வயிற்றில் வளர்ந்து வந்த தன் சொந்தக் குழந்தையையும் அழிக்கும் நோக்கில் மிகக் கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபர் முதலில் தனது கர்ப்பிணி மனைவியின் தலையைத் தாக்கிப் பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். அதோடு நிறுத்தாமல், அவரது அந்தரங்கப் பகுதியில் மணலை அள்ளித் திணித்து வதவதவென சித்திரவதை செய்துள்ளார். இந்தத் தாள முடியாத அராஜகத்தாலும் கொடூரத் தாக்குதலாலும், அந்தப் பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வந்த சிசு அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. இறுதியில், அந்தப் பெண்ணும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார்.

இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் அவர்களின் 5 வயதுப் பெண் குழந்தை தன் கண் முன்னாலேயே பார்த்து உறைந்து போயுள்ளது. பெத்த தாயை தந்தை எப்படி அணு அணுவாகச் சித்திரவதை செய்து படுகொலை செய்தார் என்பதை, அந்தச் சிறுமி சிறிதும் மாறாமல் அப்படியே காவல்துறையினரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். பெற்ற மகளின் இந்த பகீர் சாட்சியத்தின் அடிப்படையில், போலீசார் அந்தப் பாசறை கணவனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“பேசலனா கொன்னுடுவேன்!”.. காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதலன் கொடூர செயல்.. கோவையில் அரங்கேறிய சினிமா பாணி மிரட்டல்..!!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…

4 minutes ago

“எடப்பாடி போட்ட கண்டிஷன்.. விஜய் கொடுத்த ஆஃபர்”… நடுரோட்டில் நிற்கும் 25 எம்.எல்.ஏக்கள்… அடுத்த 3 நாட்களில் நடக்கப்போகும் அதிரடி திருப்பம்…!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…

4 minutes ago

சற்றுமுன் பரபரப்பு…. EPS போட்ட மெகா ஸ்கெட்ச்…. விஜய் அரசுக்கு கொடுத்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்ற அதிமுக MLA….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…

8 minutes ago

“இந்த ஜென்மத்தில் அவளை விடமாட்டேன்!”.. மருமகளை மனைவியாக்கிய தந்தை… பாதியிலேயே நின்ற மகனின் திருமணம்… உறைந்து போன குடும்பம்..!!!

குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். ஆனால், மணமகனாகப்…

27 minutes ago

“நான் தான் உங்க தாய்மாமான்” விஜய்யின் செண்டிமெண்ட் அரசியல்… கிழித்தெடுத்த நயினார் நாகேந்திரன்…!

"தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள்" என்று நடிகர் விஜய் குழந்தைகளைத் தூண்டிவிட்டதாகவும், "நான்தான் உங்கள் தாய்மாமன்" எனச் செண்டிமெண்ட்…

34 minutes ago

“காப்பாற்ற யாருமே இல்லை!”.. வாட்டர் பார்க்கில் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்.. கதறும் பெற்றோர்.. பின்னணியில் இருக்கும் வாட்டர் பார்க் அலட்சியம்..!!

உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் (Hapur) மாவட்டத்தில் உள்ள ஆலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள வாட்டர் பார்க் ஒன்றில், 8 வயது சிறுவன்…

42 minutes ago