பீகார் மாநிலத்தில், கள்ளக்காதல் சந்தேகத்தால் கணவன் தனது மனைவியை 20 நிமிடங்களில் 170க்கும் மேற்பட்ட முறை கத்தரிக்கோலால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் உறைதலையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஆரா பகுதியைச் சேர்ந்த 26 வயதான ராக்கி என்பவரும் அவரது கணவரும் தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் தனது அண்ணனுடன் மனைவிக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகப்பட்ட நிலையில், மனைவி கணவனுக்கு ஊரில் உள்ள வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்துள்ளார்.
இந்தச் சந்தேக மோதல் எல்லை மீறிய நிலையில், ஆத்திரமடைந்த கணவன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்துத் தொடர்ந்து 20 நிமிடங்களாக மனைவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார். இதில் ராக்கியின் உடலில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரிக்கோல் குத்துகள் விழுந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அவரை மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்த போதிலும் அவர் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பீகார் காவல்துறையினர், தப்பியோடிய கணவனைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரூ.634…
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…
தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவை முடித்துவிட்டு முதல்வர் விஜய் புறப்பட்டபோது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வெறும் ஆறு மாத காலத்திற்குள் வாபஸ் பெறுவது ஆரோக்கியமான ஜனநாயக…