யாரு சாமி நீ..? செருப்புக்குள் செக் வைத்த கணவன்… கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி… கடைசியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட் ..!!

Spread the love

பீகார் மாநிலம் பாட்னாவில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஒருவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த அந்த நபர், தனது மனைவி அடிக்கடி வெளியே செல்வதைக் கவனித்து அவர் மீது சந்தேகமடைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்த, யாருக்கும் தெரியாமல் தனது மனைவியின் செருப்புக்குள் சிறிய அளவிலான ஜிபிஎஸ் (GPS) கருவியைப் பொருத்தியுள்ளார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மொபைல் போன் மூலம் மனைவியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்த கணவர், ஜிபிஎஸ் காட்டிய இடத்திற்குத் திடீரெனச் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி வேறொரு நபருடன் (காதலன்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல் தெருவில் பெரிய சத்தமாக மாறியதால், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்வாரி ஷெரீப் போலீஸார், கணவர், மனைவி மற்றும் அந்தப் பெண்ணின் காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீண்ட நேரமாக ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என மூவரும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தைத் தொடர்ந்து, போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த “ஹை-வோல்டேஜ்” டிராமா பாட்னாவில் பேசுபொருளாகியுள்ளது.

Soundarya

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

5 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

5 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

6 மணத்தியாலங்கள் ago