5 கல்யாணம் செஞ்சும் அடங்கல… இப்போ மைத்துனருடன் கள்ளத்தொடர்பு… வேதனையில் காவல்நிலையத்திற்கு ஓடி வந்த கணவர்..!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி ஐந்து முறை திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய சகோதரனோடும் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் அக்ரஹரி. காய்கறி வியாபாரியான இவருடைய மனைவி குடியா. திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு குடியாவின் நடத்தை மாறியுள்ளது. குடியாத் ஏற்கனவே நான்கு முறை திருமணம் செய்து கொண்டதாகவும், அதில் மூன்று முறை ஃபதேபூரில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பங்கஜை ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளார். இப்பொழுது தன்னுடைய  கணவரின் சகோதரனுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கணவர் பங்கஜ், தன்னையும், தன்னுடைய பெற்றோரையும் மனைவி வீட்டை விட்டு வெளியேற்றதாகவும், அடியாட்களை வைத்து தங்களை அடிக்க பலமுறை சதி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது சகோதரனுடனான உறவை அவர் கைவிட்டால் அவரோடு வாழ தயார் என்றும்  காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளார்கள் .

Soundarya

Recent Posts

என்ன தைரியம் இருந்தா… என் பொண்ணு மேல கையை வைப்ப?… உணவகத்தில் தவறாகப் புரிந்து… முதியவரைத் தாக்கிய தந்தை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…

1 minute ago

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

4 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

22 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

25 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

37 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

44 minutes ago