அரசியலில் அடுத்த பரபரப்பு… சற்றுமுன் கட்சியில் இருந்து விலகல்…. ராஜினாமா கடிதத்தில் குண்டைத் தூக்கிப் போட்ட ராஜ்யசபா MP…!

Spread the love

ஒடிசா மாநில ராஜ்யசபா எம்.பி.யான தேபாசிஷ் சமந்த்ரே, பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கட்சியில் தனக்குத் தொடர்ந்து அவமரியாதை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகத் தனது சேவை இனி கட்சிக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். BJD-யிலிருந்து விலகியுள்ள தேபாசிஷ் சமந்த்ரே, அடுத்தகட்டமாக பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

6 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

7 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

13 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

29 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

37 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

56 minutes ago