உப்பை மட்டும் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க… கொடுத்தால் இதுதான் நடக்குமாம்…!!

Spread the love

கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும் உப்பில் அதிக சத்துக்கள் காணப்பட்டாலும் அவற்றை உணவில் அதிகமாக சேர்த்து விட்டால் அந்த உணவே குப்பையில் தான் கொட்ட வேண்டும். அந்த அளவிற்கு அதனின் தன்மை காணப்படுகிறது. கார உணவுகளுக்கு மட்டுமல்லாமல் இனிப்பு உணவுகளிலும் உப்பு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமாக உப்பு பயன்படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தற்போது வீட்டில் உள்ள கஷ்டங்களை தீர்க்க உப்பை நாம் என்ன செய்யலாம் என்பதைதொகுப்பில் பார்க்கலாம்.

உப்பை கண்ணாடி ஜாடிலோ அல்லது மண்பானையிலோ வைத்து உபயோகப்படுத்தினால் பணம் கஷ்டம் வராது. உப்பை கடனாக யாருக்கும் தரக்கூடாது அப்படி கொடுத்தால் நம்மிடம் இருந்த மகாலட்சுமி சென்று விடுவார். திருஷ்டி  சுத்தும்போது கல் உப்பை பயன்படுத்தி அது நெருப்பில் போட்டு எரித்தால் கஷ்டங்கள் அனைத்தும் எரிந்து விடும் அல்லது நீரில் கரைத்தால் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து விடும்.
வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்தால் காலையில் எழுந்தவுடன் ஒரு கண்ணாடி ஜாடியில் உப்பை எடுத்து வைத்துவிட்டு அதை மறுநாள் காலையில் நீரில் கரைத்து செடிகளுக்கு அருகில் ஊற்றவும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு பணக்கஷ்டங்கள் தீர்ந்து விடும்.

Meena

Recent Posts

BREAKING: தவெக நிர்வாகிகள் 6 பேர் அதிரடி கைது… அதிர்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின்…

6 minutes ago

“வெறும் ஒரு டிகிரி போதும்!… RBI-யில் கைநிறைய சம்பளத்தில் ‘ஆபீசர்’ வேலை… மே 20 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க”…!!!

வங்கிகளின் வங்கி என்று போற்றப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான…

11 minutes ago

பெரும் பரபரப்பு..! வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக MLA… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

சென்னை ராயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய…

13 minutes ago

“நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்..?” பாஜகவை விட தேர்தல் ஆணையமே பெரிய எதிரி.. தோல்விக்கு பின் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய…

19 minutes ago

“இனி வயதான காலத்தில் கவலை வேண்டாம்!… மாதம் ரூ.5000 பென்சன் உறுதி… மத்திய அரசின் சூப்பர் ஹிட் ஸ்கீம்… கணவன் – மனைவி இருவருக்கும் பென்சன் தரும் அதிரடி திட்டம்”…!!!!

மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2015…

21 minutes ago