ரேஷன் கார்டு மூலம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்கின்றனர். நிரந்தர வீடு இல்லாமல் தெருவோரத்தில் வசிக்கும் மக்களும் ரேஷன் கார்டு பெற அரசு வழிவகை செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரத்யேக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படும்.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்கலாம். அப்படி மனு கொடுப்பவர்கள் இப்போது வசிக்கும் சாலை ஓரத்தில் அருகில் இருக்கும் வீட்டு முகவரியில் அடிப்படையில் ரேஷன் கார்டு கொடுக்கப்படும். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் குடியேறி கூட ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
வாடகை வீட்டு உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தம் செய்து அந்த ஆவணத்தை கொடுத்தும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கலாம். அந்த முகவரியில் இருந்து நீங்கள் காலி செய்ய நேர்ந்தால் புதிய முகவரிக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பித்து முகவரியை மாற்றி கொள்ளலாம். மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து புதிய ரேஷன் கார்டு வாங்கினாலும் கள ஆய்வில் அதனை கண்டுபிடித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில் அமைந்துள்ள தபவுவாவுக்கு அருகிலுள்ள பக்கூரி பழங்குடி சமூகத்தில், உலகையே அதிர வைக்கும் ஒரு கொடூரமான…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நள்ளிரவில் தனது சொந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 91 வயது மூதாட்டி ஒருவர், 14 வயது…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த…
தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள்…
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…