BREAKING: விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்.. EPS-உடன் இணைந்த 3 MLA-க்கள்… அடுத்த பரபரப்பு…!!

Spread the love

தவெக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான அணியில் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) இணைந்து வருகின்றனர். எஸ்பி. வேலுமணியின் அணியில் இருந்து விலகி, இன்று காலையில் ஆற்காடு தொகுதி MLA சுகுமார் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் EPS-க்கு தங்களது ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

அதன்படி, தற்போது பண்ருட்டி தொகுதி MLA மோகன் மற்றும் அந்தியூர் தொகுதி MLA ஹரி பாஸ்கர் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த அதிரடி அரசியல் மாற்றங்களின் காரணமாக, EPS அணியில் உள்ள ஆதரவு MLA-க்களின் எண்ணிக்கை தற்போது 22-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.

Swetha

Recent Posts

“கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்”… திமுக, அதிமுக போட்ட ஸ்கெட்ச்…. தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த நள்ளிரவு பேச்சுவார்த்தை..!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…

32 seconds ago

“அலறியும் விடல.. வண்டியில ஏறும்போதே பிளான் பண்ணிட்டான்”.. கோவை சிறுமி வழக்கில் வெளியான திடுக்கிடும் ரகசியம்.. வாக்குமூலத்தை கேட்டு உறைந்து போன போலீஸ்….!

கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

14 minutes ago

விஜய்க்கு அடுத்து அதிர்ச்சி… 10 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த TVK நிர்வாகி… போக்சோவில் தூக்கிய போலீசார்…!

மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…

17 minutes ago

“இனி தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு என்கவுண்டர்”… காவல்துறைக்கு வந்த கிரீன் சிக்னல்… முதல்வர் விஜய் போட்ட அந்த அதிரடி உத்தரவு….!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.…

26 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்.. எடப்பாடியுடன் மீண்டும் கைகோர்த்த சி.வி.சண்முகம், வேலுமணி..! பின்னணி என்ன..?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத்…

27 minutes ago

BREAKING: ஒரே நாளில் 3 விக்கெட்… அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்த ராஜினாமா… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.…

33 minutes ago