தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் நேரில் வழங்கியுள்ளனர்.
இந்த அடுத்தடுத்த ராஜினமாக்களின் காரணமாக, சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பலம் தற்போது 44 ஆகக் குறைந்துள்ளது. இதில் குறிப்பாக, அண்மையில் விஜய் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மரகதம் குமரவேல் எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில், தற்போது இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஒரே நேரத்தில் பதவியை துறந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…
சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில்…
அதிமுகவில் தேர்தல் தோல்விக்குத் பிறகு வெடித்த உட்கட்சி மோதல், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அதிரடி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய திரைமறைவு அரசியல் நகர்வுகள், தற்போதைய அரசியல் சூழலில் மீண்டும் பெரும் புயலைக்…
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…